ஸ்ரீ ஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் தமிழ்ப்பாடசாலை
மரபுவழியான இலக்கண, இலக்கியம், புலமைக்கான செறிவும் தெளிவும் நிறைந்த சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள், முதலியவற்றை பயில ஞாயிறு தோறும் திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் சங்கரவித்யாலயாவில் வகுப்புகள் நடைபெறும். மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பெரும் பேராசிரியர்கள் வகுப்புகள் நடத்துவர். காலை 10 முதல் 3 மணி வரை நடைபெறும். முற்றிலும் இலவசம். மதிய உணவு வழங்கப்பெறும். வயது வரம்பில்லை. குறைந்த பட்ச கல்வித் தகுதி +2 தேர்ச்சி. வகுப்புத் தொடக்க நாள் 11.08.2013 ஞாயிறு.
மேலும் விவரங்களுக்கு
ஸ்ரீ மடம், காஞ்சிபுரம். தொலைபேசி: 9840833575